Saturday, 28 April 2012

அல்கொய்தா தாக்குதலுக்கு உதவினோம்: ஐ.எஸ்.ஐ., ஒப்புதல்

வாஷிங்டன்: ஒசாமா பின்லாடன் குறித்து அமெரிக்காவுக்கு நாங்கள் தான் தகவல் கொடுத்தோம் என பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., கூறியுள்ளது. பாகிஸ்தானின் அபோதாபாத்தில் தங்கியிருந்த ஒசாமா, அமெரிக்க படைகளினால் அதிரடியாக சுட்டுக்கொல்லப்பட்டார். ஒசாமா குறித்து அவரது டாக்டர் தான் தகவல் கொடுத்தார் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் ஐ.எஸ்.ஐ., அமைப்பை சேர்ந்த ஒருவர் அமெரிக்க பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ஒசாமா குறித்து அமெரிக்காவுக்கு நாங்கள் தான் தகவல் கொடுத்தோம். உலகில் எந்த மூளையில் அல்கொய்தா தாக்குதல் நடத்தினாலும் நாங்கள் தான் உதவி செய்தோம் என கூறியுள்ளார்

No comments:

Post a Comment