Saturday, 28 April 2012

பஞ்சாப் த்ரில் வெற்றி

சென்னை: ஐ.பி.எல் தொடரின் 37வது போட்டியில் சென்னை அணியை, பஞ்சாப் அணி 7 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்தியது. முன்னதாக டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழந்து 156 ரன்கள் எடுத்தது.அடுத்து 157 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய சென்னை அணி, பஞ்சாப் அணியின் சிறப்பான பந்துவீச்சால் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 149 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் பஞ்சாப் 7 ரன்கள் வித்யாசத்தில் சென்னையை அணியை வீழ்த்தியது.

No comments:

Post a Comment