அதன்படி, இயற்பியலில் 142பேரும், வேதியியல் பாடத்தில் 1,444 பேரும், உயிரியியல் பாடத்தில் 620 பேரும், தாவரவியல் பாடத்தில் 6 பேரும், விலங்கியல் பாடத்தில் 4 பேரும், கணிதப் பாடத்தில் 2656 பேரும் சென்டம் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
அதேப்போல, கணிப்பொறிப் பாடத்தில் 615 பேரும், வணிகவியல் பாடத்தில் 921 பேரும், கணிதப் பதிவியல் பாடத்தில் 2518 பேரும், வணிகக் கணிதப் பாடத்தில் 475 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்
 
No comments:
Post a Comment