Tuesday, 24 April 2012

ஐ.பி.எல் 5: புனே-டெல்லி மற்றும் கோல்கத்தா-டெக்கான் மோதல்

புனே: ஐ.பி.எல் சீசன் 5ல் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியாக புனேவில் மாலை 4மணிக்கு புனே வாரியர்ஸ் மற்றம் டெல்லி டேர் டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.இரண்டாவது போட்டியாக கோல்கத்தாவில் இரவு 8 மணிக்கு கோல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதும் போட்டி கோல்கத்தாவில் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment