Friday, 4 May 2012

IPL5., கிரிக்கெட்: சென்னை அணி- 109/3

சென்னை: ஐந்தாவது ஐ.பி.எல்., டுவென்டி-20 கிரிக்கெட் தொடரின் 46வது லீக் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.தொடர்ந்து களமிறங்கியுள்ள சென்னை அணி 13 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்துள்ளது.

No comments:

Post a Comment