சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல சுவர்களையும் சமீபத்தில் ஆக்ரமித்த ஒரு சினிமா போஸ்டர் துப்பாக்கிப் பட போஸ்டர். இது விளம்பரத்தை மட்டும் ஏற்படுத்தவில்லை. ஒரு விவகாரத்தையும் ஏற்படுத்திவிட்டது.துப்பாக்கிப் படத்தின் போஸ்டர்களில் இளையதளபதி விஜய் துப்பாக்கிப் பிடித்தபடி இருந்திருக்கலாம். அதைவிட்டுவிட்டு சிகரெட் பிடித்தபடி நிற்கிறார்.இதைப் பார்த்த சமூக ஆர்வலர் செல்வக்குமார், சென்னை காவல்துறை ஆணையரிடம் இந்த போஸ்டர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளார்.
No comments:
Post a Comment