Thursday, 19 April 2012

டெக்கான் சார்ஜர்ஸ் பேட்டிங்!

டெல்லியில் நடைபெறும் இன்றைய ஐ.பி.எல். கிரிக்கெட் முதல் போட்டியில் டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கு எதிராக சங்கக்காரா தலைமை டெக்கான் சார்ஜர்ஸ் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளது.

டெக்கான் சார்ஜர்ஸ் : சிப்லி, தவான், பார்த்தீவ் படேல், கிறிஸ்டியன், சங்கக்காரா, டுமினி, ஜுஞ்ஜுன்வாலா, ஆன்கிட் ஷர்மா, மிஷ்ரா, ஸ்டெய்ன், ப்ரதாப் சிங்

டெல்லி டேர் டெவில்ஸ்: சேவாக், நமன் ஓஜா, பீட்டர்சன், ஜெயவர்தனே, டெய்லர், இர்பான் பத்தான், நாகர், அகார்கர், மோர்னி மோர்கெல், உமேஷ் யாதவ், நதீ

No comments:

Post a Comment