Tuesday, 1 May 2012

சச்சின்: ஊழல், கருப்புப் பணம் குறித்து பேசுவாரா சச்சின்?... ராம்தேவ் கேள்வி!

ஊழல், கருப்புப் பணம் குறித்து பேசுவாரா சச்சின்?... ராம்தேவ் கேள்வி!டெல்லி: காங்கிரஸ் ஆதரவுடன், அக்கட்சி கொடுத்த நெருக்கடிக்குப் பணிந்து ராஜ்யசபா எம்.பியாகி விட்டார் சச்சின். இனி அவர் கருப்புப் பணம், ஊழல் பிரச்சினை குறித்தெல்லாம் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் பேசுவாரா என்று பாபா ராம்தேவ் கேட்டுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில்,கிரிக்கெட் உலகில் தலைசிறந்து விளங்கும் சச்சின் டெண்டுல்கர், நியமன உறுப்பினர் ஆக மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

No comments:

Post a Comment